“தமிழர் மரபு, தமிழர் கலையை” போற்றும் நாட்காட்டி

“தமிழர் மரபு, தமிழர் கலையை போற்றும்” நாட்காட்டி ஒன்று விழாவில் பங்கேற்பாளர்களுக்கு வழங்க தயாராக உள்ளது.

ஒவ்வொரு திங்களுக்கும் ஒரு அழகிய ஓவியத்தை கொண்ட நாட்காட்டி, ஓவியர் திரு. டிராட்சுகி மருது அவர்களின் ஓவியம் கொண்ட கையேடு, விழா மலர் விழாவில் பங்கேற்க உள்ளோருக்கு வழங்கப்பட உள்ளது.

விழாவில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய

https://2017.fetnaconvention.org/registration-info/

விழாவிற்கு வர இயலாதவர்கள் நன்கொடை வழங்க

https://mycity.sulekha.com/fetna/registration.aspx