133 அதிகாரப் பறை முழக்கம்

Main Auditorium

விழாவில் அமெரிக்காவிலுள்ள பறைக் குழுக்கள் இணைந்து 133 அதிகாரப் பறை முழக்கம் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளன. இதே விழாவில் பல்வேறு தமிழர் கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. தமிழகத்துக்கு அடுத்தபடியாக பறைக் குழுக்கள் உள்ள நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

Please accept YouTube cookies to play this video. By accepting you will be accessing content from YouTube, a service provided by an external third party.

YouTube privacy policy

If you accept this notice, your choice will be saved and the page will refresh.

 

இசை இளையோர் கலை நடனம்